PMAY
- Admin

- Oct 5, 2021
- 1 min read

மானியத்திற்கான தகுதி நிபந்தனைகள்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் (EWS), குறைந்த ஊதிய வகுப்பினர் (LIG), நடுத்தர ஊதிய வகுப்பினர்-I (MIG-I) மற்றும் நடுத்தர ஊதிய வகுப்பினர்-I (MIG-II) இத்திட்டத்திற்கு தகுதி பெறுவர். பின்வரும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா தகுதி நிபந்தனைகளும் இந்த மானியத்திற்கு பொருந்தும்:
விண்ணப்பதாரர் 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வருமானம் EWSக்கு ஆண்டிற்கு ரூ.3 லட்சமாக இருக்க வேண்டும் மற்றும் LIGக்கு ரூ.3-6 லட்சம் இருக்க வேண்டும்.
ஜனவரி 1, 2017 க்கு பிறகு ஒப்புதல் பெற்ற அல்லது ஒப்புதல் நிலையிலுள்ள வீட்டு கடன்கள் இந்த வீட்டு கடன் மானியத்திற்கு தகுதி பெறும்.
ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட ஏற்கனவே ரூ.9 லட்சம் வரை வீட்டு கடன் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் வீட்டு கடன் EMIக்களில் 45% தள்ளுபடிக்கு தகுதி பெறுவர். ரூ.12 லட்சம் வரை கடன் பெற்ற ரூ.18 லட்சம் வருமானம் கொண்டவர்கள் 3% மானியத்தை பெறுவார்கள்.
PMAY மானியம் கட்டுமானம், வாங்குதல், மற்றும் இருக்கும் வீட்டை ரீபர்சேஸ் செய்வதற்கு கிடைக்கிறது.






Comments